Google இயக்ககத்தைத் தேடுகிறீர்களா?

உங்கள் கோப்புகள் அனைத்தையும் பார்க்க, drive.google.comஐப் பார்வையிடவும்.

மேலும் அறிக | நிராகரி

அற்புதமான Kim ஆவணங்களை உருவாக்கலாம்

அழகான ஆவணங்களை உருவாக்கலாம் டாம்

Google ஆவணம் மூலம், நீங்கள் இருக்கும் எந்த இடத்திலிருந்தும் ஆவணங்களை எழுதலாம், திருத்தலாம் மற்றும் கூட்டுப்பணியாற்றலாம். அதுவும் இலவசமாகவே.

Google ஆவணத்தைப் பதிவிறக்குக
SAN FRANCISCO
VACATION
Jono
Salit
Day 1 / Golden Gate Bridge

The Golden Gate Bridge is a suspension bridge spanning the Golden Gate strait, the 1 mile wide, 3 mile long channel between San Francisco Bay and the Pacific Ocean.

The structure links the U.S. city of San Francisco, on the northern tip of the San Francisco Peninsula, to Marin County, bridging both U.S. Route 101 and California State Route 1 across the strait.

Lindsay

எழுத்துகள் மற்றும் சொற்கள் மட்டும் அல்லாமல் அதையும் தாண்டி

உரை மற்றும் பத்திகள் ஆகியவற்றை எளிதாக வடிவமைப்பதற்கு உதவும் ஸ்மார்ட் திருத்துதல் மற்றும் நடைக் கருவிகள் மூலம் உங்கள் ஆவணங்களுக்கு Google ஆவணம் உயிரோட்டமளிக்கிறது. நூற்றுக்கணக்கான எழுத்துருக்களிலிருந்து தேர்வுசெய்யலாம், இணைப்புகள், படங்கள் மற்றும் வரைபடங்களைச் சேர்க்கலாம். அனைத்தும் இலவசமே.

எங்கிருந்தும், எந்த நேரத்திலும் உங்கள் ஆவணங்களைப் பெறலாம்

இணைய இணைப்பு இல்லாத போதும் கூட, உங்கள் ஃபோன், டேப்லெட் அல்லது கணினியிலிருந்து எங்கிருந்தும் உங்கள் ஆவணங்களை அணுகலாம், உருவாக்கலாம் மற்றும் திருத்தலாம்.

Google ஆவணத்தைப் பதிவிறக்குக
பாம் அவதார்
டாம் அவதார்
கிம் அவதார்

சான் ஃபிரான்சிஸ்கோ

மே

நீங்கள் கண்டிப்பாக ஃபெர்ரி கட்டிடத்தைப் பார்க்க வேண்டும். டாம்

எப்போது உங்கள் மாற்றங்கள் முடியும் என நினைக்கிறீர்கள்?
செவ், 1:06 PM
கிம் அவதார்
2 ஆக இருக்கலாமோ?
செவ், 1:06 PM
டாம் அவதார்

இனிமேல் "சேமி" என்பதைத் தட்டத் தேவையில்லை

நீங்கள் தட்டச்சு செய்யும்போதே உங்களின் எல்லா மாற்றங்களும் தானாகவே சேமிக்கப்படும். ஒரே ஆவணத்தின் பழைய பதிப்புகளைப் பார்க்க, தேதி மற்றும் மாற்றம் செய்தவரின்படி வரிசைப்படுத்தப்பட்ட மீள்திருத்த வரலாற்றையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

Word உடன் வேலைசெய்கிறது

Chrome நீட்டிப்பு அல்லது பயன்பாட்டின் மூலம் Microsoft Word கோப்புகளைத் திறக்கலாம், திருத்தலாம் மற்றும் சேமிக்கலாம்.

Word கோப்புகளை Google ஆவணங்களாகவும், Google ஆவணங்களை Word கோப்புகளாகவும் மாற்றலாம்.

இனி கோப்பு வடிவங்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.

செருகு நிரல்கள் மூலம் அதிகமானவற்றைச் செய்யலாம்

செருகு நிரல்கள் மூலம் ஆவணத்தின் அனுபவத்தை மேலும் சிறப்பாக்குங்கள். லேபிள்கள் மற்றும் பெயர்க்குறியீடுகளை உருவாக்க மற்றும் அச்சிட, Avery Label Mergeஐ முயற்சிக்கவும்.

நீங்கள் வேறு என்னவெல்லாம் சேர்க்கலாம் என்பதைப் பார்க்கவும்

இப்போது தொடங்குக

நீங்கள் எங்குச் சென்றாலும், அங்கிருந்து ஆவணத்தை அணுகலாம். உங்கள் உலாவி மூலமாக ஆவணத்தை உருவாக்கவும் அல்லது உங்கள் மொபைல் சாதனத்திற்கான பயன்பாட்டைப் பதிவிறக்கவும்.

Google ஆவணத்தைப் பதிவிறக்குக